against garbage disposal

img

சுடுகாட்டில் குப்பைக் கிடங்கு அமைக்க தஞ்சை மக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர் சுந்தரம் நகர் விரிவாக்க பகுதியில் சாந்தி வனம் என்ற சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் தற்போது மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை களை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிப்ப தற்கான மையம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கி யுள்ளது.